கவிதைகள்

கூவு குயிலே

01 எத்தனை நாட்களுக்கு இதே கிளையிலிருப்பாய் உன் ஒவ்வொரு கூவுதலுக்கும் எவ்வளவோ  மரங்கள் துளிர்த்துவிட்டன. எவ்வளவோ மலர்கள் மலர்ந்துவிட்டன. இனிமேலேனும் […]

கவிதைகள்

இறகு

01 இறகுகள் மண்டிக்கிடக்கும் பாழ் கிணற்றுள் மிதக்கும் வானின் பிம்பம். 02 பறவைகள் வந்தமரா முதுமரத்தின் கீழே வீற்றிருக்கும் சித்தமிழந்த […]

கவிதைகள்

நழுவும்

01 நிலவில் ஒரு வீடுள்ளது நழுவும் மேகங்கள் ஜன்னலில் அமர்ந்து சிறகுலர்த்துகின்றன. 02 அத்தகைய மழை நாளை நீ மறந்துவிட்டாயா! […]

கவிதைகள்

அன்றில்

01 வாள் வீழும் தலை என்னுடையதாகட்டும் பீடத்தில் பெருகும் குருதி என்னுடையதாகட்டும் தெய்வத்தின் பசிக்கு பலியாகும் கொடை என்னுடையதாகட்டும். அபயம் […]

கவிதைகள்

தறி வான்

01 கனவுத் தறியில் இழையும் இவ்விரவின் சடசடப்பில் குளிர் கூடி வான் திறக்கும் மழை. 02 உறைந்த கோபுரங்களை வெறித்து […]

கவிதைகள்

தூர எல்லை

01 பட்டாம்பூச்சியை பிடித்தபடி காட்டில் அலையும் அந்தியை நேற்றைக்கு அழைத்து வந்தது மழை.   02 எவ்வளவு நேர்த்தியானவை இவ்விரண்டு […]

Loading
Back To Top