01

அடியார்களின்

வெளியில்

ஒளிர்வது

தீபமா?

தெய்வமா?

02

ஒளிரும்

திசை விழித்து

கைகூப்பி

வணங்குகிற

தெய்வம்

என் கனவு.

03

பாதி பிளந்த

தமது வில்வங்காய் ஓட்டில்

பிட்சை இடுபவர்களை

துறவிகள்

கை கூப்பி தொழுகிறார்கள்.

சோதி வளர்க!

 

 

 

 

 

Loading
Back To Top