திருநெல்வேலி புத்தக காட்சியில் “தமிழுக்கு ஒளவையென்றும் பெயர்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை. நவீன எழுத்தாளர்கள் பெருமளவில் பங்கு கொண்டு உரையாற்றும் ஒரு முன்மாதிரிச் செயலாக இந்தப் புத்தக காட்சி அமைந்திருக்கிறது.  இத்தனை ஒழுங்கு செய்த, வடிவமைத்த மாவட்ட நிர்வாகத்தினருக்கும், சான்றோருக்கும் வாழ்த்துக்கள். சுருதி தொலைக்காட்சிக்கு நன்றி. அவர்களின் ஆர்வத்தாலும் சேவையுணர்வாலும் வந்து சேர்ந்திருக்கும் காணொளி.

Loading
Back To Top