Homeசிறிய அசைவே கவிதைகள் சிறிய அசைவே May 16, 2024May 17, 2024 01 இரவின் கிளையில் வந்தமரும் சிறிய அசைவே உன் சிறகுதிர்த்து எதை நினைப்பாய் சொல்! 02 இந்தப் பாதையில் பற்பல தடங்கள் எவர் போனார் எவர் வந்தார் என்றுணரா ஞானம். Post Views: 310