குதி ஒருங்கிணைத்த முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான கலந்துரையாடல் நிகழ்வின் உரைகள் வெளியாகியுள்ளன. புத்தம் புது தலைமுறையைச் சேர்ந்த வாசகர் – படைப்பாளிகளிடம் உள்ள அவதானங்கள் பலவும் வெளிப்பட்டுள்ளன. இந்த உரைகள் இன்றையை காலகட்டத்தின் அவதானிப்பாகவும் குரலாகவும் அமைந்துள்ளன. அனைவருக்கும் வாழ்த்தும் அன்பும்.

 

 

 

 

 

 

Loading
Back To Top