பூமியின்

சின்னஞ்சிறு

வெளியில்

அலர்ந்து

தனித்திருக்கும்

பூ

கொய்து சூடினாள்

அகதிச் சிறுமி.

 

 

 

Loading
Back To Top