Homeவிழிதிறந்து கவிதைகள் விழிதிறந்து February 5, 2026February 5, 2026 பூமியோ விழிதிறந்து மொழி கொள்ளும் தொட்டிலும் தாலாட்டும் கதை நெய்யும் விடிகாலையில் விழித்தெழுந்து வீறிட்டு பொருள் சொல்லும் குழந்தை. Post Views: 36