Homeஇவை போக கவிதைகள் இவை போக February 19, 2026February 20, 2026 உன் கதைக்கும் என் கதைக்கும் இடையில் ஓயாத கிளர்ச்சி அக்கினியும் மழையும் தெப்பத்தின் நிழல் மறைந்த நீரேரியின் தனிமை இவை போக உன் கதைக்கும் என் கதைக்கும் இடையில் சதா பொருக்குலர்ந்து ரத்தம் கசியும் வடு. Post Views: 36