
அனைவருக்கும் வணக்கம்!
மொழிபெயர்ப்பின் நிறம் – ஆர். சிவகுமார் அவர்களின் பங்களிப்புக்கள் குறித்து ஆகுதி நடத்தும் ஒருநாள் கருத்தரங்கு நாளை சென்னையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. சிறந்த பங்களிப்பாளரை வியந்து போற்றும் படைப்பாளிகளும், மொழிபெயர்ப்பாளர்களும் உரை நிகழ்த்தவுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளில் உரை நிகழ்த்துபவர்கள் மட்டும் அல்ல, பங்கு கொள்பவர்களும் சிறப்பு விருந்தினர்களே. அந்த வகையில் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
- அகரமுதல்வன்


