Homeஉதிராத மலர்க்காடு கவிதைகள் உதிராத மலர்க்காடு February 26, 2026February 26, 2026 01 திசையறியாமல் காற்றில் மோதும் காலைப் பொழுதில் பூக்கள் உதிர்கின்றன மகரந்தம் ஏந்தாத வண்ணத்துப்பூச்சிகள் பைத்தியமாய் வெறும் கிளைகளில் அமர்கின்றன. இனியவை எழுந்து பறக்கும் வரை உதிராது கிளைகளில் அசையும் மலர்க்காடு. Post Views: 100