கவிதைகள்

நிழல்

01 எவ்வளவு நிறமூட்டப்பட்டவை உனது ரகசியங்கள் எவ்வளவு தேன் நிரப்பப்பட்டது உனது  குழல். எவ்வளவு அடர்ந்து கனிந்தவை உன் மலர்கள். […]

கட்டுரைகள்

வாழிய நிலனே – சுபஸ்ரீ

வணிகம் ஒரு அடர்கானகத்தின் வளத்தை, அணுகமுடியா மலைசிகரத்தின் பொருட்களை நிலத்துக்கும், சமவெளியின் புதிய விழுமியங்களை மலைக்கும், காடுகளுக்கும் கொண்டு கொடுத்து […]

கவிதைகள்

ஆகாய மிட்டாய் – கல்பற்றா நாராயணன் கவிதை

மழையே நீ வெயிலுடனா காற்றுடனா மின்னலுடனா அலைபாயும் மரங்களுடனா வயதடைந்தபின் செல்வாய்? வயதாகும்தோறும்  மழையை மழைக்கு பிடிக்காமலாகுமா? https://www.kavithaigal.in/2024/03/blog-post_486.html

கட்டுரைகள்

இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம் – எம். கோபாலகிருஷ்ணன்

ஆதி காலக் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முற்காலத்தில் வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த ‘அபபிரம்ச’ மொழித் தொகுதியிலிருந்து நவீன இந்தி […]

பொது தலைப்புகள்

மா. அரங்கநாதன் இலக்கிய விருது – 2024

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2024 நிகழ்வு இன்று நடைபெறுகிறது. பல்வேறு ஆளுமைகள் பங்குகொள்ளும் இந்த விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பினையும் […]

கட்டுரைகள்

எம்முளும் உளன் ஒரு பொருநன்

தமிழிலக்கியத்தின் வாசகர்களில் பெரும்பாலானோர் பட்டியல்களிலும் பரிந்துரைகளிலும் எழுத்தாளர்களைக் கண்டடைபவர்கள். நமது சூழலின் கெடுவாய்ப்பாகப் பட்டியல்களோ பரிந்துரைகளோ பெயர்களை மாற்றுவதில்லை. காலங்காலமாக […]

Loading
Back To Top