இங்கு போலல்ல அங்கு இலைகள் உதிராத விருட்சங்கள் அலையெழாத கடல்கள் என்றைக்கும் மறையாத சூரியன் இன்றைக்கும் வளரும் நிலா இங்கு […]
Month: March 2026
இங்கு ஒரு சுடர்
சதா பெருகிப் பெருகி அடைந்திருக்கும் இருளில் மின்மினிகள் எங்கிருந்து பூத்தன.
தசமகாதேவியர் நூல் வெளியீட்டு விழா
ஆகுதி ஒருங்கிணைக்கும், நூல்வனம் பதிப்பகத்தின் வெளியீடான எழுத்தாளர் இளம்பரிதியின் தசமகாதேவியர் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது. பெசன்ட் […]
காயாகும் கனியாகும்
நேற்றைக்கு அவரிடமிருந்து பூக்களை வாங்கினேன் இன்றைக்கு கனிகளின் பெயர் சொல்லிக் கூவினார் எனக்கும் அவருக்கும் பேரம் படியவில்லை கோடை காலம் […]
ஒளிர்ந்தபடி
ஒளிர்ந்தபடியிருக்கும் கதையைத்தான் அணையாத வார்த்தைகளால் இங்கே அழைத்து வந்தேன் முதல் வார்த்தையும் இறுதி பக்கமும் இன்னுமே எழுதவியலாதவொரு காலத்தில் அந்தக் […]
அசைந்தது யுகம்
செம்போத்து என்னையே பார்க்கிறது ஊழிக்காலத்தின் தழும்புகள் வேரோடிய சிறுசெடியிடம் என்ன எதிர்பார்க்கிறது ஒருகணத்தில் எழுந்து பறந்தது கிளை […]
பூமிக்குள் புகும்
01 இருளைக் கடந்து வரும் குரல் நதியில் நுரைத்தெழும்புகிறது இனியென் சுவர்க்கத்தை நிரப்புவேன் இனிமேலும் ஒளி என் வாசலின் வழியே […]
உப்புக்குள்ளும்
மீனுக்குள் கடல் என்றார் பாதசாரி உப்புக்குள்ளும்