ஒருகணமே கிளையிருந்து உதிரும் சிறுமலரை நிலம் ஏந்தி நிற்கையில் அம்மாவென்றொரு குரல் பூமிக்கு கேட்கும்.
நிலம் பறவை தும்பி
விதை மலரும் நாளொன்றிற்காக கனல் தணித்து விரிந்திருந்தது நிலம் மழை பொழியும் பொழுதொன்றிற்காக சிறகுலர்த்தி கிளையமர்ந்திருந்தது பறவை […]
மதுரக் கருப்பை
01 நந்தியாவட்டை பூக்கள் உதிர்ந்து கிடக்கும் பாழடைந்த முகப்பு உத்தரத்தில் பாரம் தாளாது தொங்கும் மதுரக் கருப்பையிலிருந்து சொட்டுகிறது ஜன்னல்கள் […]
சிறுபொழுது
முதுநிழல் விழுந்த முற்றத்தில் மரமில்லை பகல் வெறித்து நிற்க சித்தம் உதிர்ந்து அலையும் சிறுபொழுது அமர கிளையற்ற பறவை. […]
நடுக்கமுறும்
நறுமணம் கனிந்த புலரியின் ஒளியில் நெடுங்காலம் அமர்ந்திருந்து தேம்பியழுதேன் நடுக்கமுறும் அலைகளால் கடல் என்னைத் தொட்டுரசியும் கனன்று எரியும் என் […]
நடுநடுங்கி
நான் படைத்த கடலுக்கு பெயரிடமுடியாதவொரு துயரம் நெடுங்காலமாய் மேலெழும்ப இயலாத கொந்தளிப்பின் கீழ்மட்ட அசைவு ஆனாலும் அந்திகள் தோறும் அலையை […]