Homeதாயம் கவிதைகள் தாயம் February 9, 2026February 9, 2026 தெய்வங்கள் என்னிடமே சூதாடுகின்றன என் உள்ளங்கையிலிருந்து விழுகிற கட்டையில் தாயம் விழாதபடிக்கு கவனித்துக் கொள்வது தெய்வத்தின் கருணை. Post Views: 44