01

 

உலர்ந்த கிளையிரண்டுக்கிடையில்

நிலவு வளருகிறது

ஆனாலும்

அதே கிளையில் பகலில்

அமர்ந்திருந்த

ஆந்தையின்

அழகில்லை.

Loading
Back To Top