இங்கு போலல்ல அங்கு
இலைகள் உதிராத விருட்சங்கள்
அலையெழாத கடல்கள்
என்றைக்கும் மறையாத சூரியன்
இன்றைக்கும் வளரும் நிலா
இங்கு போலல்ல அங்கு
கனவென வேரோடும்
பாடலில்
எல்லாமும்
தலைகீழ்
இங்கு போலல்ல அங்கு
இலைகள் உதிராத விருட்சங்கள்
அலையெழாத கடல்கள்
என்றைக்கும் மறையாத சூரியன்
இன்றைக்கும் வளரும் நிலா
இங்கு போலல்ல அங்கு
கனவென வேரோடும்
பாடலில்
எல்லாமும்
தலைகீழ்