மகனே!
விரிந்து சடைத்து அசையும்
மரத்தின்
உச்சிக் கிளைகளைப்
பார்
எவ்வளவு பூரணமானது
இந்தக் குரங்கு
அது நகர நகர
ஒளியும்
மரமும்
வளர்கிறதே
பார்
மகனே!
விரிந்து சடைத்து அசையும்
மரத்தின்
உச்சிக் கிளைகளைப்
பார்
எவ்வளவு பூரணமானது
இந்தக் குரங்கு
அது நகர நகர
ஒளியும்
மரமும்
வளர்கிறதே
பார்