எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன் “சொற்றுணை” என்கிற பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறார். அற்புதமான பெயர். திருநாவுக்கரசரின் “சொற்றுணை வேதியன்” என்ற வரியை ஏந்தியிருக்கிறார். “சொற்றுணை”தான் எழுத்தாளர்களுக்கு “நற்றுணை” அளிப்பது.  எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதனுக்கும் அத்துணை வாய்க்கும். சொற்களின் துணையுடன் எழுக! சொற்களின் விசையுடன் பணிக!  வாழ்த்துக்கள்

 

Loading
Back To Top