புதிய ஆண்டில் ஆகுதி ஒருங்கிணைப்பின் முதல் நிகழ்வாக எழுத்தாளர் அஜிதனின் மருபூமி வெளியீட்டு விழா அமைகிறது என்பதில் மகிழ்ச்சியும் உவகையும். அனைவரையும் அழைக்கிறேன்.

இடம் டிஸ்கவரி புத்தகநிலையம், கேகே நகர், சென்னை

நாள் 7 ஜனவரி 2023 (ஞாயிறு)

பொழுது காலை 10 மணி

பங்கேற்போர்: பாவண்ணன், தமிழ்ப்பிரபா, சுசித்ரா, அகரமுதல்வன், ரஃபீக் இஸ்மாயில், நிகிதா .

ஏற்புரை – அஜிதன்
Loading
Back To Top