அன்பின் அகரமுதல்வனுக்கு!

நீங்கள் தொகுத்த “அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம்” சிறுகதைகள் அடங்கிய தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஊர்வலம் என்கிற சிறுகதை எனக்குப் பிடித்திருந்தது. உங்களுடைய “உடன்மீன்” கட்டுரையையும் வாசித்தேன். அபாரம்.

  • மாரிசன்
Loading
Back To Top