படகின் மீது தனித்துறங்கும்

இக்கணம்

விழித்ததும் கண்டேன்

ஈரக்காற்றில் ஊர்ந்து வந்து

கடந்து போகிறது

அரவக்கடல்

 

Loading
Back To Top