Homeதலைகள் கவிதைகள் தலைகள் March 11, 2026March 11, 2026 01 நெஞ்சில் ஒளிரும் சுடரே நிழலாய் விழுந்திருப்பது நான்தான் தயவுசெய்து கொஞ்சம் அணைந்து விடு நெடிதுயர்ந்து வளரும் செல்லமே இரக்கமின்றி தலைகள் பொருத்தப்பட்டிருக்கும் என்னை புகைய விடு. Post Views: 98