இனியது இரவு

மழைக்கு அப்பாலும்

இருளுக்கு அப்பாலும்

ஒளிக்கு அப்பாலும்

மலர்கிற இரவு

இனியது.

Loading
Back To Top