Homeவரைதல் கவிதைகள் வரைதல் March 16, 2026 பாதி தேய்ந்த ரப்பரால் சூரியனை அழுத்தி அழிக்கிறான் அடுத்த பக்கத்தில் வயல் காடுகளில் பறவைகள் சிறகாற கிளைகளை வரைகிறான் . Post Views: 37