கவிதைகள்

நாத ஞாபகம்

நேற்றிரவு என்னையே வீணையாக்கி தந்திகளை அதிர்வித்தேன் அலைந்து திரியும் ஞாபகம் போல இரங்கலாய் பெருகியது நாதம் நின்று புகைந்தன விரல்கள். […]

கவிதைகள்

ஆவேசமாய்

இரவு வரத்தான் செய்யும் புதுமண் கிளறி திடுக்கிட்டு விழிக்கும் விதையைப் போல் ஆவேசமாய் இரவு வரத்தான் செய்யும் .

கவிதைகள்

வரைதல்

பாதி தேய்ந்த ரப்பரால் சூரியனை அழுத்தி அழிக்கிறான் அடுத்த பக்கத்தில் வயல் காடுகளில்   பறவைகள் சிறகாற கிளைகளை வரைகிறான் […]

Loading
Back To Top