எனது “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழா 10.03.2024  ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தலைமை வகிக்கிறார். எழுத்தாளர்களான மரபின் மைந்தன் முத்தையா, கரு. ஆறுமுகத்தமிழன், செல்வேந்திரன் ஆகியோர் நூல் குறித்து சிறப்புரை வழங்குகின்றனர். சான்றோர்கள் பலர் கூடும் ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

போதமும் காணாத போதம் – நூல் வெளியீட்டு விழா
இடம் – எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி. அண்ணா கேட்போர் கூடம். திருவண்ணாமலை
நாள் – 10 .03 .2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் – காலை 10.30

தலைமை
எழுத்தாளர் ஜெயமோகன்

ஆசியுரை
முனைவர் இரா. சக்தி கிருஷ்ணன்.

மதிவாணன்

வெளியிடுபவர்
தியாக. குறிஞ்சி செல்வன்

பெற்றுக் கொள்பவர்கள்
நா. செந்தில்குமார்
சாய்

சிறப்புரை
எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா
எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன்
எழுத்தாளர் செல்வேந்திரன்

நிகழ்ச்சித் தொகுப்பு
இரா. கார்த்திக் ராஜா

 

 

Loading
Back To Top