01

பூ…பூ…பூ

என்றழும்

குழந்தைக்கு

கிளை

வளைத்து

மொட்டவிழ்க்கும்

குல விருட்சம்.

 

02

மன்றாடும்

நிலத்தில்

துளி

வீழ்த்தும்

விசும்பு

வாழ்க.

 

Loading
Back To Top