நறுமணம் கனிந்த புலரியின் ஒளியில்

நெடுங்காலம் அமர்ந்திருந்து தேம்பியழுதேன்

நடுக்கமுறும் அலைகளால்

கடல் என்னைத் தொட்டுரசியும்

கனன்று எரியும்

என் கண்ணீர்

ஒரு கனவாகி அழிகிறது.

 

Loading
Back To Top