Homeசிறுபொழுது கவிதைகள் சிறுபொழுது March 2, 2026March 2, 2026 முதுநிழல் விழுந்த முற்றத்தில் மரமில்லை பகல் வெறித்து நிற்க சித்தம் உதிர்ந்து அலையும் சிறுபொழுது அமர கிளையற்ற பறவை. Post Views: 64