ஒருகணமே

கிளையிருந்து

உதிரும்

சிறுமலரை

நிலம்

ஏந்தி

நிற்கையில்

அம்மாவென்றொரு

குரல்

பூமிக்கு

கேட்கும்.

 

Loading
Back To Top