வணக்கம் நலமா!

தெய்வீகன் சிறுகதைகள் நூலினை சில மாதங்களுக்கு முன்பு படித்தேன். நல்ல கதைகள். முக நூலிலும் எழுதினேன். உங்களது விரிவாக இருந்தது. தொடர்ந்து உங்கள் செயல்பாடுகள் மகிழ்ச்சி தருகின்றன. வாழ்க

எழுத்தாளர் சுப்ரபாரதிமண்யன்

வணக்கம் அகரமுதல்வன்!
தெய்வீகனின் “உன் கடவுளிடம் போ” நூல் குறித்த உங்கள் கட்டுரையை வாசித்தேன். ஏற்கனவே அந்த தொகுப்பினை வாசித்திருக்கிறேன்.  சிறப்பான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.
ராஜ்
Loading
Back To Top