01 நெஞ்சில் ஒளிரும் சுடரே நிழலாய் விழுந்திருப்பது நான்தான் தயவுசெய்து கொஞ்சம் அணைந்து விடு நெடிதுயர்ந்து வளரும் செல்லமே இரக்கமின்றி தலைகள் […]
Month: March 2026
நிலம் பறவை தும்பி
விதை மலரும் நாளொன்றிற்காக கனல் தணித்து விரிந்திருந்தது நிலம் மழை பொழியும் பொழுதொன்றிற்காக சிறகுலர்த்தி கிளையமர்ந்திருந்தது பறவை […]
மதுரக் கருப்பை
01 நந்தியாவட்டை பூக்கள் உதிர்ந்து கிடக்கும் பாழடைந்த முகப்பு உத்தரத்தில் பாரம் தாளாது தொங்கும் மதுரக் கருப்பையிலிருந்து சொட்டுகிறது ஜன்னல்கள் […]
சிறுபொழுது
முதுநிழல் விழுந்த முற்றத்தில் மரமில்லை பகல் வெறித்து நிற்க சித்தம் உதிர்ந்து அலையும் சிறுபொழுது அமர கிளையற்ற பறவை. […]